2024-ஆம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் ஏழு பேர் எழுதிய எட்டு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளையும் அறிய அவர்களிடம் பேசியதன் தொகுப்பு இது.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment