கடந்த ஜூலை முதல், ஏர்டெல் பயனாளர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி புரோவை ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குகிறது பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனம். இதைத் தொடர்ந்து கூகுளும், ஜியோ சிம் உபயோகிக்கும் அனைவருக்கும் பதினெட்டு மாதங்கள் ஜெமினி புரோவைக் கட்டணமின்றி வழங்க இருக்கிறது. ஓப்பன் ஏஐ தனது சாட்ஜிபிடி கோ சேவையை அனைத்து...
Tag - ஓப்பன் ஏஐ
தன் மகன் ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்று மேட், மரியா தம்பதிக்குப் புரியவே இல்லை. ஆடமுக்கு வெறும் பதினாறு வயதுதான். அந்த வயதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை இருந்திருக்கக்கூடும்? அவனது அறையில் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தார்கள். ம்ஹும், பலனில்லை...
ஜின்னோடு ஐவரானோம் சாட்ஜிபிடி பிறந்த வருடம் இரண்டாயிரத்து இருபத்திரண்டு. அப்போது இருவேறு கருத்துகள் இருந்தன. “வாவ்… மேஜிக்” என்று ஒரு கூட்டம். “உளறுதுப்பா” என்று கோட்டுக்கு அந்தப் பக்கம். தொடக்கத்தில் கவிதை எழுதிப்பார்த்தனர். “என்னப் பத்திச் சொல்லேன் பாப்போம்” என்று சிலர். “ஹோம்வொர்க்லாம் அதுவே...
சமீப நாள்களில் எலான் மஸ்க் என்ற பெயரைக் கேட்டவுடனே நமட்டுச் சிரிப்புடன் சிலரும், ஏளனச் சிரிப்புடன் பலரும் கடந்து செல்வதைப் பார்க்கிறோம். மிகக்குறிப்பாக அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனைத் தன் விரல் நுனிகளால் ஆட்டிவைத்து நாளொரு விதியும், பொழுதொரு வீண் கீச்சுக்களுமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்த...












