“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள...
Tag - கலை
இதுவும் கடந்து போகும் என்று போரையும் கடக்கின்றனர் உக்ரைனியர்கள். காலங்காலமாக ஆக்கிரமிப்புகளை சந்தித்து வரும் இவர்களுக்கு மனோதிடத்தைக் கொடுக்க முயல்வது கலை. ஆம். டைட்டானிக் திரைப்படத்தில் படகு மூழ்கும் வேளையிலும், இசைக்கருவிகளை வாசித்து மக்களை உற்சாகப்படுத்துவார்களே அதுபோல. மேடைச் சிரிப்புரை, இசை...
டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு, இந்த மார்ச் 24-ல் நூற்றாண்டு ஆரம்பம். சினிமாவில் இவர் பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’. 1950-ஆம் ஆண்டு, ‘கிருஷ்ண விஜயம்’ என்னும்...
டூகே கிட்ஸ் என்று எளிமையாகவும் ஈராயிரக் குழவிகள் என்று கஷ்டப்பட்டும் அழைக்கப்படும் இந்தத் தலைமுறையினர் இழந்தவற்றில் முக்கியமான ஒன்று சினிமாப் பத்திரிகைகள். இன்று பத்திரிகைகளில் சினிமா முக்கியத்துவம் பெற்று வந்தாலும், அவற்றில் வருபவையெல்லாம், ‘புதுசா ஒரு சப்ஜெக்ட், யாருமே சொல்லாததைச்...
ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...