Home » கிச்சன் கேபினட் » Page 3

Tag - கிச்சன் கேபினட்

கிச்சன் கேபினட்

அதிபரின் காதலி

நான்ஸி ரோமியோ-ஜூலியட், ஆண்டனி- கிளியோபாட்ரா, அம்பிகாபதி-அமராவதி வரிசையில், ரேகனும் நான்ஸியும். ‘நீ இருந்தால்தான் என் வாழ்க்கை முழுமையடைகிறது. நீ என்னைவிட்டுப் பிரிந்து சென்றால், நீ வரும்வரை காத்திருப்பேன், மீண்டும் என் வாழ்க்கையைத் தொடங்க…’ என்ற அமெரிக்க அதிபரின் நெஞ்சை...

Read More
கிச்சன் கேபினட்

அணையா தீபம்

பார்பரா புஷ் ‘நான் மிக உயர்ந்த மலைகளை ஏறியிருக்கிறேன். ஆனால் அவை உனக்காக ஏற்றிவைத்த ஒரு மெழுகுவர்த்திக்கு ஈடாகாது.’ இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் பெருங்கடலின் மேலே விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த இளம் விமானப் படை வீரர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், தன் காதலி பார்பரா பியர்ஸுக்கு எழுதிய...

Read More
கிச்சன் கேபினட்

கண்ணாடிக் கூரைகளை உடையுங்கள்!

ஹிலரி கிளிண்டன் ‘உனக்கென ஒரு பாதை, முடியாததென்று எதுவும் இல்லை’ என்கிற அன்னை. ‘வானமே எல்லை, ஆனால் எதிலும் நேர்த்தியும் ஒழுங்கும் வேண்டும்’ என்கிற தந்தை. இந்த இருவரால் வளர்க்கப்பட்டவர்தான் ஹிலரி. அமெரிக்க அரசியலின் கண்ணாடிக் கூரையை உடைத்து ஆகாயத்தை எட்ட முயன்ற ஒரு பெண்ணின்...

Read More
கிச்சன் கேபினட்

உலகம் தழுவிய அன்பு

லாரா புஷ் அமெரிக்காவின் இதயமான நியூயார்க் நகரின் கம்பீரமான இரட்டைக் கோபுரங்கள், அமெரிக்கப் பெருமிதத்தின் அடையாளங்களாக இருந்திருக்கின்றன. 2001 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் அவை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்து போய்விட்டது. யார் இந்தக் கொடுமையான வேலையைச் செய்தது? மனிதர்கள் இத்தனை...

Read More
கிச்சன் கேபினட்

வெற்றியே பதில் சொல்லும்!

மிஷல் ஒபாமா மிஷல் ராபின்சன். பின்னாளில் மிஷல் ஓபாமா. அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க முதல் பெண்மணி. மிஷல் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது அப்பா ஃப்ரேஸர் ராபின்சன், நகர கழிவுநீர் மேலாண்மை நிறுவனத்தில் வேலை செய்தார். அம்மா மேரியன் ராபின்சன் இல்லத்தரசி. இரண்டு வயது மூத்த...

Read More
கிச்சன் கேபினட்

 அமெரிக்காவின் ஆசிரியர்

ஜில் பைடன் 1977 ஜூன் 17 அன்று ஜோ பைடனை மணந்தபோது, ஜில்லுக்குத் தனது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறப்போகிறது எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் ஜோ பைடன் ஒரு இளம் செனட்டர், ஜில் ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். அவர்களின் பயணம் வெள்ளை மாளிகை வரை செல்லும் என்று இருவருக்குமே தெரியாது. ஒரு சாதாரண...

Read More
கிச்சன் கேபினட்

செயலில் வாழ்பவர்

மெலனியா ட்ரம்ப் செவ்னிகா ஒரு சிறிய நகரம். ஸ்லோவேனியாவில் உள்ளது. அந்நகரில் வசித்து வந்த அமாலிஜா க்னாவ்ஸ் என்ற பெண்மணி, குழந்தைகளின் உடைகளுக்கு பேட்டர்ன் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு மகள் உண்டு. பெயர் மெலானிஜா. மிகவும் அமைதியான சிறுமி. அதிகம் பேசாதவள். ஆனால் கூர்ந்த கவனம் அனைத்திலும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!