Home » கென்யா

Tag - கென்யா

உலகம்

கபிலா எங்கே?

காங்கோ ஜனநாயகக் குடியரசு. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நாடு. சுமார் 2.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 100 மில்லியனுக்கும் மேலான மக்கள் இங்கு வாழ்கிறார்கள். காங்கோவின் தலைநகரம் கின்சாஷா. காங்கோ ஒருகாலத்தில் பெல்ஜியத்தின் காலனியாக இருந்தது...

Read More
உலகம்

Gen-Z போராட்டம்: ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு

மொராக்கோ, மடகாஸ்கர், கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஜென் ஸீ இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன. 1996ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களை ஜென் ஸீ தலைமுறையினர் என்கிறார்கள். முழுவதுமாகக் கணினிக் காலத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையினர். இவர்களுக்குச் சமூக ஊடகங்களைத் திறனோடு...

Read More
பெண்கள்

ஆண்கள் இல்லாத கிராமம்

கென்யாவின் வடக்கு மாகாணத்தில் சம்புரு என்றொரு மாவட்டம் இருக்கிறது. அங்கு உமோஜா (Umoja) என்ற கிராமம் உள்ளது. இதற்கு சுவாஹிலி மொழியில், ஒற்றுமை என்று பொருள். இங்கே ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. இங்கே வாழும் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் பல வலிமிகுந்த போராட்டங்களும், வேதனைகளும் உள்ளன. 1990-களின்...

Read More
தொடர்கள் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 8

உயர்வுக்கு உடலைப் படி அனைவருக்கும் நல்ல உடல் நலம். அதுதான் ஐக்கிய நாடுகள், உலக சுகாதார மையம் ஆகிய நிறுவனங்களின் தாரக மந்திரம். ஆனால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல கென்யாவிலும் தொற்றுநோய்களும் நீரில் இருந்து பிறக்கும் நோய்களுக்கும் குறைவே இல்லை. சராசரி மனிதனின் ஆயுட்காலம் 57 வயது. ஆயிரம் பேருக்கு...

Read More
தொடர்கள் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 7

குளிர் நீரும் குடி நீரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் கிரின்யகா மலையோரம் இருக்கும் நாடு, கென்யா. கிரின்யகா என்றால் பளீரிடும் மலை என்று பொருள். பனி உறைவிடமான சிகரம் கொண்ட மலை. கென்யாவின் தலைநகர் நெய்ரோபி, நெய்ரோபி என்றால் குளிர்நீரின் உறைவிடம். அப்படிப் பட்ட கென்யாவில் தான் தீராத தாகம். கென்யா பல...

Read More
உலகம்

பழிக்குப் பழி படுகொலைகள்

ஹைதி நாட்டில் சட்டவிரோதக் கும்பல் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்து சுமார் 7000 பேர் தப்பித்து இடம் பெயர்ந்துள்ளனர். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியாத இடைக்கால அரசாங்கம் சர்வதேச உதவிகளை எதிர்பார்க்கிறது. வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் நடுவில் உள்ள கரீபியன் கடலில் உள்ள அழகிய நாடு...

Read More
உலகம்

எங்கெங்கும் போராட்டம், எப்போதும் திண்டாட்டம்

ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z...

Read More
உலகம்

ஆண்டது போதும்; இடத்தை காலி செய்!: தீவிரமடையும் கென்யா மக்கள் புரட்சி

சமூக வலைத்தளங்களில் தொடங்குகிற போராட்டம் ஓர் அரசாங்கத்தையே ஆட்டிவைப்பதாக அமையும் என்றால் நம்ப இயலுமா? 2011 ஆம் ஆண்டு துனிஷியாவில் என்ன நடந்ததோ, அதுதான் இன்று கென்யாவில் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய ஜென் Z தலைமுறைக்கு டிக் டாக் , இன்ஸ்டாகிராம் , வீடியோ கேம் இது தான் உலகம் என்று நினைத்திருப்போம்...

Read More
உலகம்

பெரியண்ணன் என் நண்பன்: கென்ய அதிபரின் கதனகுதூகலம்

ரத கஜ துரக பதாதிகள் சூழ அக்கால மன்னர்கள் போருக்குச் செல்வது போன்று கென்யாவின் அதிபர் வில்லியம் ரூடோ சமீபத்தில் அமெரிக்க அதிபரைச் சந்திக்க முப்பது பேர் கொண்ட குழுவுடன் – அவரது மனைவி, மகள் மற்றும் ஒரு நகைச்சுவை நடிகரும் அடக்கம் – ஒன்றரை பில்லியன் மதிப்புள்ள போயிங் 737 ஆடம்பர ஜெட் விமானம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!