நவம்பர் மாதத் தொடக்கத்தில் பூட்டானின் மௌச் சூ ஆற்றங்கரையில் 108 புத்த ஸ்தூபங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஸ்தூபங்கள், புத்தரின் ஞானநிலையைப் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னங்கள். இந்நிகழ்வில் 40,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பூட்டானில் உருவாகிக் கொண்டிருக்கும் கெலெபு (Gelephu)...
Home » கெலெபு நகரம்
Tag - கெலெபு நகரம்













