மெட்ராஸ் பேப்பருக்கு இது மூன்றாம் ஆண்டு நிறைவிதழ். தமிழ்ச் சூழலில் இன்றெல்லாம் மூன்று ஆண்டுகள் ஓர் இணையப் பத்திரிகையை இடைவெளியின்றி நடத்துவது என்பது கிட்டத்தட்ட மாய யதார்த்தம். அதுவும் வார இதழ். மெட்ராஸ் பேப்பருக்கு அது சாத்தியமானதற்கு வாசகராகிய நீங்கள் மட்டுமே காரணம். இந்தப் பத்திரிகையின் மீது...
Tag - சந்தா
குறுங்கடன்கள் ஏழைகளை ஏற்றம் பெறச் செய்கின்றன. குறுங்கடன் முறைகள் பலவுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது சுயஉதவிக் குழுக்கள் முறை. இது பெரும்பாலும் மகளிர்க்கு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, பெண்கள் தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள். மற்றொன்று...













