கால் காசென்றாலும் கவர்மெண்ட் காசு சம்பாதிக்க வேண்டும் என்று அக்காலத்தில் சொல்வார்கள். அரசுப் பணி என்பது அப்படியொரு சொகுசு வாழ்வாகப் பார்க்கப்பட்டது. உண்மையில் அரசுப் பணி சொகுசுதானா? அதன் உள்ளே நுழைவது எளிதா? அரசு உத்தியோகம் என்பது நிரந்தரமானது. இந்த நிரந்தரம் தரும் சொகுசு வாழ்நாள் முழுவதற்கும்...
Tag - சொகுசு
மனித குலமே எதாவது ஒரு சொகுசை எதிர்பார்த்துத் தான் ஏங்கிக் கிடக்கிறது. இதில் மாணவர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா? என்றால், கண்டிப்பாக வேண்டும். தற்கால மாணவர்கள் எதிலும் எளிதாக வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது தப்பில்லை. அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்...
உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட அமெரிக்க அதிபர் வாழும் வெள்ளை மாளிகையில், சுக சௌகரியங்களுக்குக் குறைவே இருக்காது. ஆனால் அதிபராக இருப்பவருக்கு அவையெல்லாம் உண்மையிலேயே சுகம்தானா? சொகுசுதானா? பார்க்கலாம். விலை உயர்ந்த விரிப்புகளும் அழகிய ஓவியங்களுமாய், கண்ணைப் பறிக்கும் சாண்டிலியர்களுடன் வெள்ளை மாளிகை...
சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம்...
‘சொகுசு’ என்பதற்கு உங்களின் இலக்கணம் என்ன..? நீச்சல் குளத்துடன் கூடிய வீடு, குளித்துக் கரையேறியதும் அறுசுவை உணவு, குடிக்கும் பழக்கமிருப்பவருக்கு வீட்டிலேயே ஒரு பார், வெளியில் செல்ல விலையுயர்ந்த கார், ஏய் என்று குரல் கொடுத்தால் ஓடிவர வேலையாட்கள்… இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும் இல்லையா...