உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட அமெரிக்க அதிபர் வாழும் வெள்ளை மாளிகையில், சுக சௌகரியங்களுக்குக் குறைவே இருக்காது. ஆனால் அதிபராக இருப்பவருக்கு அவையெல்லாம் உண்மையிலேயே சுகம்தானா? சொகுசுதானா? பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும்.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.
















ஜாலியாக ஊர் சுற்றும் சாமானியன் வாழ்க்கைதான் சொகுசு!
விஸ்வநாதன்
வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பும் காட்சியை ஏர் போர்ஸ் ஒன் படத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். வெளிநாட்டுக்காரனை சும்மா சொல்லக்கூடாது. அருமையா கதை விடுறான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அந்த காட்சிகள் நிஜத்தில் நடப்பவை என்று இப்போதுதான் கட்டுரை வாயிலாக எனக்குத் தெரியவருகிறது.