சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம். சொகுசென்றால் அப்படியொரு சொகுசு. செலவை விடுங்கள். வாழ்க்கையில் எப்போதுதான் நாமும் அதையெல்லாம் அனுபவிப்பது?
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















சொகுசு கப்பலை படத்திலாவது பார்த்துள்ளோம்.சொகுசு விமானம் அதை மிஞ்சுவதாக உள்ளதே..
இத்தனை வசதிகளையும் அனுபவிக்கப் போகிறோமோ, இல்லையோ, படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது!!!