ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே, இயற்கை வளங்களும் தொன்மையான வரலாறும் கொண்டது. 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்தரம் பெற்றது. விக்டோரியா நீர்வீழ்ச்சி, கிரேட் ஜிம்பாப்வே போன்ற பாரம்பரியச் சின்னங்களுக்குப் புகழ்பெற்றது. தலைநகரான ஹராரே, நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக மையமாக விளங்குகிறது...
Tag - ஜிம்பாப்வே
யானை-மனித மோதல்களைத் தடுக்க இதைவிடச் சிறந்த அறிவியல் முறை இல்லை என்பது வல்லுநர்களின் கருத்து.
பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி...
ஜிம்பாப்வே, ஒரு தென்னாப்பிரிக்க நாடு. கிரிக்கெட் புண்ணியத்தால் இங்கு பெயரளவிலாவது பரவலாக அறியப்பட்ட நாடு. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைப் போல ஜிம்பாபவேயும் ஓர் ஏழை நாடு. வறுமை, நோய்மை, பஞ்சம், பட்டினி எல்லாம் இங்கு ஏகமாக உண்டு. கடந்தசில ஆண்டுகளாக நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் வீங்கி...













