Home » திரைப்படங்கள்

Tag - திரைப்படங்கள்

வெள்ளித்திரை

குரு தத் 100: காவிய நாயகன்

இந்தி சினிமாவின் போக்கை குரு தத்துக்கு முன், பின் எனப் பிரிக்கலாம். இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்று வரை ஒவ்வொன்றும் காவியமாகக் கருதப்படுகிறது.

Read More
வெள்ளித்திரை

ஹாலிவுட் டூ நோலிவுட்

பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும்...

Read More
வெள்ளித்திரை

இனி இல்லை இந்தத் திரை – 2

நூறாண்டுகளாக கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப் போவதாக தெரிவித்திருக்கிறது திரையரங்க நிர்வாகம். சினிமாவை முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டிருந்த, செல்போன் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள் இச்செய்தியைக் கேட்டுத் தங்களோடு...

Read More
உயிருக்கு நேர் தொடர்கள்

உயிருக்கு நேர் – 42

42  தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து...

Read More
உயிருக்கு நேர் தொடர்கள்

உயிருக்கு நேர் – 23

23 பாபநாசம் சிவன்  (26.09.1890 – 01.10.1973) அறிமுகம் சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க...

Read More
நுட்பம்

தரமான இலவசங்கள்

இன்று இணையத்தில் கிடைக்காதது என்று எதுவுமேயில்லை. ஆனால் இலவசம் என்கிற பெயரில் குப்பைகள்தான் அதிகம். மேலே படிந்துள்ளப் புழுதியை நீக்கிவிட்டுப் பார்க்க நேரம் எடுக்கும். என்ன செய்யலாம்? தரமானதை மட்டும் சுட்டிக்காட்ட ஏதும் வழியுண்டா? ம்ஹும். இப்படிப் பயன்படுத்தியவர்கள் எடுத்துச் சொன்னால்தான் உண்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!