தீபாவளி, புத்தாடை, தின்பண்டம், கொண்டாட்டம் இவை எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்ததோ அதுபோலத் தான் திரைப்படங்களும் தீபாவளியும். தீபாவளி வெளியீடு என்பது திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1944-இல் துவங்கியது. அந்தத் தீபாவளிக்குத் தான் தமிழ்த் திரையுலகின்...
Tag - திரைப்படம்
தமிழ் சினிமாவில் படத்தின் வெற்றி தோல்விக் கணக்குகள் தாண்டி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற பிரத்யேகக் காட்சிகள் பல இருக்கின்றன, இல்லையா? பாட்ஷாவில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் மறுபக்கத்தைக்காட்டும் சண்டைக்காட்சியாகட்டும், விஸ்வரூபம் படத்தில் கமலின் முதல் சண்டைக்காட்சியாக இருக்கட்டும்...
ஆகஸ்ட் பதினைந்து நமக்கு சுதந்திர தினம். ஆனால் அது உலகத்தில் அனைவரும் சுதந்திர தினமாக அமைவதில்லை. அதே நாள் சிலருக்குச் சுதந்திரத்தை பறிகொடுக்கும் தினமாகவும் மாறிவிடுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று ஈரானிய இயக்குநரான சயீத் ரூஸ்டேயின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது ஈரானிய அரசு...
தி கேரளா ஸ்டோரி – விமரிசனம் தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம்...
நாவல் படித்து ரசித்த பலரும் ஒரு பிடி உப்புடன் தான் முதல்பாகத்தை அணுகினார்கள். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அத்தடைகள் குறைந்ததும் உண்மை. அதற்குப் பல காரணங்கள் – அதிகம் உறுத்தாத நடிகர் தேர்வு, கதையைத் தொடரப்போவதாகக் கட்டியம் கூறிய திரைக்கதை, இப்படி. ஆனால் இரண்டாம் பாகம் ஆரம்பம் –...
22. சில அத்தியாவசியங்கள் ஆப்ரேட்டர்கூட கவனித்துப் பார்க்காத அளவுக்கு மிகக் கேவலமான திரைப்படம் ஒன்றிற்குத் தினமும் தவறாமல் மதியக்காட்சிக்கு வருகிறார் அந்த மனிதர். திரையரங்க மேலாளர் ஒருநாள் அவரை மடக்கி, “யோவ் அப்டி என்ன இருக்குன்னு இந்த மொக்கப் படத்துக்கு டெய்லி வர்ற..?” என்று கேட்கிறார்...
ரசிகர்கள் படம் பார்ப்பது வேறு. சரித்திர வெறியர்கள் – சரித்திரம் இல்லாவிட்டாலும் பொன்னியின் செல்வன் வெறியர்கள் மணி ரத்னத்தின் படத்தை எப்படிப் பார்ப்பார்கள் என்று தெரியுமா? இந்தக் கட்டுரை ஒரு சாம்பிள். வணக்கம். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நலமாக இருக்கிறீர்களா? பொன்னியின் செல்வன்...