எனக்குச் சாப்பிடப் பிடிக்கும், அதனால் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் இருக்கும் உணவுகள் வரை எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்துப் பார்ப்பேன். ஆனால் நான் சுவையாகச் சமைப்பது நான் சாப்பிடுவதற்காக மட்டுமே. இதை உறவினர்களும் புரிந்துகொள்வதில்லை...
Tag - நகைச்சுவை
மற்ற தொழில் செய்பவர்களுக்கெல்லாம் எங்கள் தொழில் எளிமையானது என்ற கருத்து இருக்கிறது. உள்ளே போக வேண்டும், தேவையான பணத்தை எடுத்துவிட்டு வெளியேறி விட வேண்டும், அவ்வளவுதான் என்ற எண்ணமே பலர் மனதில் இருக்கிறது. ஆனால் உண்மையில் எங்கள் பணி அவ்வளவு சுலபமானதல்ல, மிகவும் சிக்கலானது. பல மணிநேரத் திட்டமிடல்...
மாணவர்களுக்குப் பாடம் எளிமையாகப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்னும் கல்வித்துறையின் இன்றைய கொள்கை சிறப்பானதுதான். ஆனால் அதற்காக ஆசிரியர்களைத் திண்டாடவிடக் கூடாதல்லவா? இந்தக் காலத்தில் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர்கள் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்...
இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் பல அதிக நேரம் நினைவில் நிற்பதே இல்லை. ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் கொத்தமல்லி இலைகளைப் போல மிக வேகமாக என் மனதிலிருந்து மறைந்து போய்விடுகின்றன. நடிகர்கள் வீட்டில் நடக்கும் சண்டைகள், தேர்தல் பிரசார வாக்குறுதிகள், ஜிக்-சாக்கில் ஏறியிறங்கிக்...
‘கல்யாணம் பண்ணணும்… ஆனா காசு செலவாகக்கூடாது.’ ‘எப்படி?’ ‘நான் ஒரு பிளான் சொல்றேன் பார். மொட்டை மாடில கல்யாணம், அப்ப மண்டபம் செலவே இல்லை.’ ‘வீடியோக்கு என்ன பண்ணுவ?’ ‘அதான் மொட்டை மாடியில சிசிடிவி கேமரா இருக்குல்ல, அதுல வீடியோ டவுன்லோட் பண்ணி...
‘ஏம்மா எனக்கு இப்படி ஒரு பேரு வச்ச?’ ‘ஏண்டா, உன் பேருக்கென குறைச்சல்? திருப்பதி சாமி பேருதானே? நீ வேணும்னா பாரு, உனக்குக் காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.’ ‘மண்டை முடிதான் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ஸ்ரீநிவாசன் ரொம்ப கிரிஞ்சான பேருமா. நம்ம தாத்தாவுக்கு நியூமராலஜி...
‘கொசு மங்கல யோக ஜாதகம்! கோடில ரெண்டு பேருக்குத்தான் இப்படி அமையும்.’ ‘ஜோசியரே, உருட்டாதீங்க!’ ‘தம்பி, வெறும் ஜாதகத்தைப் பாத்து மட்டும் சொல்லல. எனக்குத் தெரிஞ்ச பலவிதமான மந்திர தந்திர டெக்னிக்கலாம் வச்சு சொல்றேன். உனக்கு கல்யாணம் ஆகணும்னா அது கொசுவாலதான் நடக்கும்...
மனிதர் கடுப்பானால் இன்ன ரகமாகத்தான் திட்டுவார் என்று சொல்ல முடியாது. சபையில் துகில் உரித்துவிட்டால் என் மானம் ஏரோப்ளேன் ஏறிவிடும்.
ஒழிகிறது இந்தப் பெயரே இருக்கட்டும் என்று அதனால்தான் மாற்றாமல் விட்டேன். ஒரு குல்ஃபியின் எல்லா துளிகளும் குல்ஃபியே அல்லவா?
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குச் சரிவராது. கார் போன்ற ஃபோர் வீலருக்கும் சேர்த்து எடுப்பதே ட்ரைவிங் ஸ்கூல் கொடுக்கும் தள்ளுபடி விலைக்கு உகந்தது. அடுத்த ஒன்றரை...












