நண்பன் திரைப்படத்தில் வரும் கொசக்சி பசப்புகழின் பள்ளிக்கூடம் போன்ற ஒரு பள்ளி உண்மையில் செயல்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில். அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிலேயே பிற மாநிலங்களில் இருந்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நாமக்கல்லில் இருக்கும்...
Tag - நாமக்கல்
சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் இஸ்ரோ சந்தித்த பெருஞ்சிக்கல் ஒன்றை நமது நாமக்கல் மாவட்ட மண் தீர்த்து வைத்தது என்பதை அறிவீர்களா? பெரும்பான்மையோர் கவனிக்கத் தவறிய, நாமக்கல் மாவட்டத்துக்காரர்கள் கெத்துக் காட்ட வேண்டிய விஷயம் அது. அப்படி அவர்கள் மார்தட்டிக் கொள்ளும்படியாக என்ன நடந்தது...
அரசியலை எல்லாம் ஒதுக்கி வைப்போம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள்? நேரடியாக விசாரித்து அறியப் புறப்பட்டோம். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழகத்தில் 2017 முதல் நடந்து வருகிறது. இத்தேர்வு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளாகி விட்டாலும் இன்னும் எதிர்ப்புக்...











