மனித வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் மட்டுமே பூமிப்பந்தைப் புரட்டிப்போடும். சக்கரம், பென்சிலின், கணினி, இணையம்… இந்த வரிசையில் அடுத்ததாக வரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் டேவிட் பால்டிமோர். அவரது கண்டுபிடிப்பு இன்றைய மரபணு சிகிச்சை, HIV சிகிச்சை, புற்றுநோய் மருந்துகள் – இவை...
Tag - நியூயார்க் டைம்ஸ்
ஆப்பிள் நகரம் என்றால் நியூயார்க்தான். உலகையே ஆட்டுவிக்கும் பங்குச் சந்தை அங்கேதான் இருக்கிறது. நியூயார்க் நகருக்கு அழகூட்டும் லண்டன்பிளேன் மரங்களிடையே ஜின்க்கோ (Ginko) மரங்கள் வேரூன்றினால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது நடக்கிறது. கட்டடங்களின் நகரமான நியூயார்க்கில் சீனா தனது செல்வாக்கை வானுயர...
“கடந்த எட்டு வருடங்களில் என் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல விஷயங்களும், நான் 2016-இல் எடுத்த ஒற்றை முடிவின் பலன்களாக விளைந்தவைதான். ஆம்…. அப்போதுதான் என்னுடைய வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கினேன்.” ஐந்தரை மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் யு டியூப் பிரபலம் அலி அப்டால் கூறியவை இவை. 29...
மேற்கே காந்திஜி கிழக்கே ராஜாஜி காந்திஜியின் தண்டி உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போனது. பிரிட்டிஷ் அரசாங்கத்தையே அது மிரள வைத்தது என்றால் அது மிகையில்லை. ஊர் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தவர்கள் ஒரு பக்கம் என்றால், ஒவ்வொரு ஊரிலும் இன்னும் பலர்...
காங்கிரஸின் அடுத்தத் தலைவர் பொறுப்புக்கு சசி தரூர் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. சோனியா கைகாட்டும் வேட்பாளருக்கு எதிராக நின்று அவர் வெல்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சசி தரூரின் தகுதிகளில் பழுது கிடையாது. மிக நிச்சயமாக, ராகுலைக் காட்டிலும் அவர் திறமைசாலி என்பதில்...












