பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய கனமழை, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடமேற்கிலுள்ள கைபர் பக்துவா மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்...
Tag - நிலநடுக்கம்
‘பல ஆண்டுகளாக இமயமலையின் அடியில் ஆழமாக ஒரு பெரிய பூகம்பம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அது நிகழ்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டால் அது வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தும். 8 முதல் 8.9 ரிக்டர் அளவு வரை எட்டும். இது யூகம் அல்ல. நிச்சயமாக நிகழக் கூடியது.’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இமயமலைப் பெரும்...
ஜன்னலோரம் இருந்த கைக்குழந்தைகளின் தொட்டில்களை, அறைக்கு நடுவே அவசரமாக நகர்த்துகிறார்கள். அந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டிலிருந்த எல்லாத் தொட்டில்களையும் அறையின் நடுவே வட்டமாக நெருக்கப்படுத்துகின்றனர். மூன்று செவிலியர்கள் வெளிப்புறமாக அதைச் சுற்றி நின்று, கை எட்டும் தூரம்வரை நீட்டி, தொட்டில்களை...
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10. வாரத்தின் சிறந்த நாளாக முஸ்லிம் மக்கள் நினைக்கும் நாள் வெள்ளி. வாடிக்கையாகச் செய்யும் தொழுகையுடன் சேர்த்து, சிறப்புத் தொழுகைகளும் அன்று இருக்கும். மொராக்கோவின் மெரகேஷ் நகரத்தில் உள்ள பழம்பெரும் மதினாவாவிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறங்கும் முன்...
தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17...












