Home » பனிப் புயல் தொடர்

Tag - பனிப் புயல் தொடர்

தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 31

பதவிக்குரிய பரிசுகள் 21-ஜனவரி-2007, சோச்சி, ரஷ்யா. ஜெர்மனியின் அதிபர் ஆங்கலா மெர்க்கல் அதிபர் புதினைச் சந்திக்க வந்திருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ரஷ்யக் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தகம் தங்குதடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதற்கான சந்திப்பு அது. பெலாரஸ், உக்ரைன் நாடுகள் வழியாக இவை...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 30

30 – நூதனக் கொலைகளின் ஆரம்பம் 01-நவம்பர்-2006. மில்லினியம் உணவகம், லண்டன். அலெக்சாண்டர் லித்வினியன்காவுக்கு பிரிட்டனின் குடியுரிமை கிடைத்துவிட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவிலிருந்து தப்பித்து வந்தவர். இனி ரஷ்யா தன்னை கைது செய்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. ஏற்கெனவே...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 29

29 – மறக்கப்படாத பகை ரஷ்யாவின் எதிரிகள் பிரிட்டனில் அடைக்கலம் புகுவது வழக்கமாகி இருந்தது. அதிபரை எதிர்த்த பிரிசோவ்ஸ்கி, செச்சனியத் தீவிரவாதிகளை ஆதரித்த அமைச்சர் அகமது ஸகாயேவ் போன்றோர் ஆயுள் தண்டனையிலிருந்து தப்பித்துச் சென்றார்கள். ஆலிகார்க்குகள் பலரும் தங்கள் சொத்துகளை பிரிட்டனில் முதலீடு...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 28

28 – பலூன்களோடு வெடித்த துப்பாக்கிகள் 01-செப்-2004. பிஸ்லான், வடக்கு அசேஸியப் பிராந்தியம், ரஷ்யா. பலூன்கள், பூச்செண்டுகள், கிரேயான் பெட்டிகளோடு ஸ்கூல் நம்பர் ஒன் பள்ளியின் ஆசிரியர்கள் குழந்தைகளை வரவேற்கக் காத்திருந்தார்கள். அன்று ரஷ்யப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நாள். செச்சனியத்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 27

27 – வாக்காளர்களை விஞ்சிய வாக்குகள் 26-ஜூலை-2004. உக்ரைன் அதிபர் லியனீட் கூச்மாவைச் சந்திக்கச் சென்றார் அதிபர் புதின். உக்ரைன் தேர்தலை ஒட்டிய பயணம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை ஏற்கெனவே நேட்டோவுக்குப் பறிகொடுத்துவிட்டது ரஷ்யா. பனிப்போரில் அமெரிக்காவின் வெற்றியை இது உறுதி செய்தது. சோவியத்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 26

26 – கண்ணாடிக் கூண்டுகள் 22-ஜூன், 2003. டிவிஎஸ் எனும் ரஷ்யத் தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. திடீரென்று ‘டிவிஎஸ் உங்களிடமிருந்து விடைபெறுகிறது. எங்கள் ஒளிபரப்பு சேவை இனி தொடராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்ற அறிவிப்பு திரை முழுக்கக் கொட்டை...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 25

25 – அடையாள அட்டை ஜனவரி – 1974. கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முகப்பறையில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நுழைவாயிலில் படர்ந்திருந்த வெண்பனி, தனக்கடியில் மர்மங்களைப் புதைத்து வைத்திருந்ததைப் போல உணர்ந்தார். அவரை அங்கு காக்க வைத்தது ஒரு மர்ம மனிதரின் இந்த வார்த்தைகளே. ‘உன் பணி...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 24

24 –  நிம்மதியை இழக்க முடியாது காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கையா? கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் வலோத்யாவின் காதல் தொடங்கியது. நண்பன் விக்டர் கமாரினின் தங்கை, லூத்மிலா கமாரீனா. மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லூத்மிலா அழகும் திறமையும் கொண்டிருந்தார். அதைவிட அதிகமாக, வலோத்யா மீது அக்கறை...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 23

23 – ஒயினை ஏமாற்றிய பாவம் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சம்பா மற்றும் ஜூடோ தற்காப்புக் கலைகளில் மாஸ்டர் பட்டம் வாங்கிவிட்டார் வலோத்யா. படிப்போடு, இவற்றுக்கான கடினப் பயிற்சிகளையும் விடவில்லை. ஒவ்வொரு முறையும் போட்டிக்குத் தயாராவதே ஒரு கொடுங்கனவைப் போன்றது. நகருக்கு வெளியே அமைந்திருந்த...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 22

22 – கார் ஓட்டும் சாகசக்காரன் செப்டம்பர் – 1970. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்டக் கட்டடங்களுள் ஒன்று அந்தப் பல்கலைக்கழகம். அதன் சட்டக்கல்லூரி வளாகத்தின் புல்வெளியில் மர பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து நீவா நதியின் அழகை ரசித்தார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!