Home » பா. ராகவன் » Page 2

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 10

எனக்கு உன் கடவுளுடன் தொடர்பில்லை. மதத்துடன் தொடர்பில்லை. உங்கள் நம்பிக்கைகளுடன் தொடர்பில்லை. உங்கள் ஆட்சி, சட்டதிட்டங்களைப் புல்லளவும் மதிப்பதில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 9

நீலக்கிளி, கொத்தாத நெல் ஒன்றன் அருகே சென்று கிக்கீ என்றது. அவன் அச்சத்தத்தைக் கேட்டான். கிளியின் குரலுக்கு, இப்போது வேண்டாம் என்று நெல்லுக்குள் இருந்து ஒலித்த பதிலை நான் மட்டுமே கேட்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 8

அவனைக் கோழை என்று எண்ண முடியவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. ஏனெனில் அவன் வாய் திறந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் திடமாக இருந்தது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 7

பாவியென்றும் புலையனென்றும் ஊர் தூற்றும் மனிதனின் ஒரு சொல் இவனை அசைத்திருக்கிறது. வியக்க ஏதுமில்லை. சொல்லினும் வல்லமை மிக்க அயில் ஒன்றில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 5

சோழ மக்களின் ஊழ் இதுவே என்றால் அதனை யாத்தவனை நான் இருக்கும்வரை எதிர்த்தே நிற்பேன். சிவனையும் வேறெவனையும் அஞ்சி ஒதுங்கும் சிந்தை எனக்கில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 4

மொத்த சனக்கூட்டமும் ஒருநாள் சமயப் பித்தம் மேலோங்கி, அம்பரத்தை உருவி வீசிவிட்டு அம்மணமாக ஓடும். உன் சிவனும் எவனும் வந்து அன்றைக்கு உடுக்கையளிக்க மாட்டான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 1

இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு சொல்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!