உரி • நாள்தோறும் உரி – 129 4 weeks agoAdd Commentபா. ராகவன் நான் சிந்தையற்றவனல்லன். சிந்தை பறிக்கப்பட்டவன். அல்லது சிந்தை உதிர்த்தவன். ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். Read More
உரி • நாள்தோறும் உரி – 128 4 weeks agoAdd Commentபா. ராகவன் எனக்கு இந்த ஐயம் தீராத ஒன்றாகவே உள்ளது. அவன் செலுத்தப்படுகிறான். இயக்கப்படுகிறான். ஆனால் இயக்குபவன் நீ அல்ல. அல்லது நீ மட்டுமல்ல. Read More
உரி • நாள்தோறும் உரி – 127 1 month agoAdd Commentபா. ராகவன் சித்தர் மிக நிச்சயமாகச் சார்வாகனின் சிந்தைக்குள்ளோ, அவன் இருந்த இடத்திலோ இல்லை. அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டதை நானே கண்டேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 126 1 month agoAdd Commentபா. ராகவன் மனிதரினும் மகத்தான படைப்பு வேறில்லை அல்லவா? நான் மகத்தான அனைத்தையும் மதிப்பேன். உங்களை மதிப்பது போல. Read More
உரி • நாள்தோறும் உரி – 125 1 month agoAdd Commentபா. ராகவன் என் சிவமென ஒன்றில்லை, உன் சிவமென ஒன்றில்லை. காண்பதெல்லாம் சிவமெனக் கருத முடிந்தவனுக்குக் கூடாத செயலொன்றில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 124 1 month agoAdd Commentபா. ராகவன் சார்வாகம் உனது சித்தாந்தமாகவும் சிவமே எனது சித்தாந்தமாகவும் இருப்பினும் இருவரும் கருதுவது கேடற்ற சகவாழ்வையே அல்லவா. Read More
உரி • நாள்தோறும் உரி – 123 1 month agoAdd Commentபா. ராகவன் சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் ஒருநாள் தகர்க்கப்படும். சதிக்கூட்டமொன்று அந்நாசச் செயலை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 122 1 month agoAdd Commentபா. ராகவன் சாகாவரம் பெற்ற வேட்டன் இல்லாது போக வாய்ப்பில்லை. ஆனால் இருப்புக்குப் பொருளற்றுப் போவதும் இல்லாது போவதும் ஒன்றே அல்லவா? Read More
உரி • நாள்தோறும் உரி – 121 1 month agoAdd Commentபா. ராகவன் துறந்திருப்பதென்பது ஓர் அவல நிலை. இல்லாத ஒன்றை அடையும் கனாவின் விலையாக இருக்கும் அனைத்தையும் துறந்திருப்பது அபத்தமன்றி வேறல்ல தத்தனே. Read More
உரி • நாள்தோறும் உரி – 120 1 month agoAdd Commentபா. ராகவன் சார்வாகனை இயக்குபவன் நீயாக மட்டுமே இருக்க வேண்டும். இன்னொருவன் இருப்பானாகில், அவனை இல்லாது போகச் செய்வதே நம் முதன்மைப் பணி. Read More