மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம்...
Tag - மழைக்காலம்
நிறையப் பேருக்குக் காலையில் செய்தித்தாள் படித்துக்கொண்டே காபி குடித்தால்தான் திருப்தி இருக்கும். காபி குடிப்பது அல்லது செய்தித்தாள் வாசிப்பது ஏதாவது ஒன்றை மட்டும் செய்தால் அந்தக் காலை நேரத்துப் புத்துணர்ச்சி மறைந்துவிடும். காலையில் காபி குடிக்கும் நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிடும் செய்தித்தாள்...
இந்த வருடம் இங்கே மழை எப்படி இருக்கும்? வெதர்மேனைத் தொடர்புகொண்டு பேசினோம். தமிழகத்தில் இந்த ஆண்டு மழை எப்படியிருக்கும்..? அதிக மழை பெய்யும் என்கிறார்களே..? இந்திய வானிலை மையம் தமிழகத்திற்குக் குறிப்பிடும்படியான முன்னறிவிப்புக் கொடுக்கவில்லை. தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவமழை எண்பத்தாறு...
இன்றைய பல நாடுகள் செவ்வாய்க்கும் நிலவுக்கும் கோள் அனுப்பி ஆராய்வதெல்லாம் அங்கு நீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கண்டறியத்தான். இந்த பூமிப் பந்திலும் நடக்கப் போகும் அடுத்த பெரும் சண்டை நீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஏனெனில் இந்த பூமியின் எந்த உயிரும் நிலை பெற்று...
பெருநகரங்களில் மழை என்பது ஒரு சகிக்க முடியாத இடைஞ்சல். சீரற்ற வடிகால் அமைப்பு மழைநீருடன் இணைந்து நடத்தும் சேற்றுத் தாண்டவம் ஒருபுறம். வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வண்டிகளில் பயணிக்கவும் முடியாது, நடந்து செல்லவும் முடியாது. இத்தனை சிக்கல்களுக்குள் எங்கோ ஒரு எமனும்...
மழைக் காலம் தொடங்கிவிட்டது. அதிகமான மழை நீரால் பல சமயங்களில் சாலைகள் மூழ்கும். பள்ளங்கள் ஏற்படும். வண்டி மாட்டிக்கொண்டு உயிரை வாங்கும். வாகனத்தில் பழுது ஏற்பட்டால் பைத்தியமே பிடிக்கும். அவசரத்துக்கு மெக்கானிக் கிடைப்பதும் பெரும் பிரச்னையாக இருக்கும். மழைப்பொழிவுக் காலத்தில் வாகனங்கள் மீது சற்றுக்...