பெருநகரங்களில் மழை என்பது ஒரு சகிக்க முடியாத இடைஞ்சல். சீரற்ற வடிகால் அமைப்பு மழைநீருடன் இணைந்து நடத்தும் சேற்றுத் தாண்டவம் ஒருபுறம். வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம். வண்டிகளில் பயணிக்கவும் முடியாது, நடந்து செல்லவும் முடியாது. இத்தனை சிக்கல்களுக்குள் எங்கோ ஒரு எமனும் ஒளிந்திருக்கக்கூடும். அவனைக் கண்டுபிடிக்கும் திராணி இருந்தால் மட்டும்தான் வெளியே கிளம்ப முடியும். இந்த நிலையில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டிய பரபரப்பில் எப்போதுமிருக்கும் நகர வாசிகள் மழையை ரசிக்க என்ன… நினைக்க விரும்புவதே அதிசயம் தான்..!
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Add Comment