மார்த்தா டான்ட்ரிட்ஜ் பாமன்கி நதிக்கரையின் குளிர்ந்த காற்றும், செஸ்நட் க்ரோவ் புகையிலைத் தோட்டத்தின் பசுமையும் சூழ்ந்த அந்த அழகிய வர்ஜீனியா மாகாணத்தில், 1731 ஜூன் 2ஆம் தேதி ஒரு பெண் குழந்தை தன் முதல் அழுகுரலை ஒலித்தது. ஜான் டான்ட்ரிட்ஜ் – ஃபிரான்சிஸ் ஜோன்ஸ் தம்பதியினர் தங்களுடைய பிஞ்சு...
Home » மார்த்தா டான்ட்ரிட்ஜ்
Tag - மார்த்தா டான்ட்ரிட்ஜ்














