நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் உண்டு. இதை ‘சர்க்காடியன் ரிதம்’ என்று சொல்வார்கள். இந்தக் கடிகாரம் 24 மணிநேரமும் இயங்கும். தூக்கம், ஜீரணம், ஹார்மோன்கள் எல்லாவற்றையும் இது நிர்வகிக்கும். நாம் சாப்பிடும் நேரம் இந்தக் கடிகாரத்தைப் பாதிக்கும். ‘என்ன சாப்பிடுகிறோம்’ என்பது மட்டும்...
Home » மெலடோனின்
Tag - மெலடோனின்













