மந்திரச்சாவி குட்டிச்சாத்தானின் சிறப்பு அதன் தகவமைவு. நமது தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ள முடிவது. பொதுவாக எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதாக இருக்கும். ஆனால் அரிதாக ஓரிரு கண்டுபிடிப்புகள், பொதுவான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும். உதாரணமாக மின்சாரம்...
Tag - லினக்ஸ்
1960 முதல் 1990 ஆம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. அறிவியல், வரலாறு, மதம், கம்யூனிசம், சோஷலிசம், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் என இவை தொட்டுப்பேசாத துறைகளே இல்லை. ராதுகா, மிர், முன்னேற்றம் போன்ற பதிப்பகங்கள் இந்த நூல்களைத் தமிழில்...
ஆபரேட்டிங் சிஸ்டம்தான் கம்ப்யூட்டர்களின் அடிநாதம். ஒரு காலத்தில் கம்ப்யூட்டரை இயக்குவதென்பது சிக்கலான செயலாக இருந்தது. ஆனால் இன்று, யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரை எளிதாக இயக்கலாம் என்றொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணி ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இயங்கு தளம் அல்லது இயக்க முறைமை எனலாம்...