பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பல சட்ட முன்வரைவுகளை முன்மொழிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் குடியேறுவது தொடர்பானது. இந்த புதிய சட்டத்தின் மூலமாகக் குடியேற்றம் தொடர்பான விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய...
Tag - விசா
அமெரிக்காவுக்குப் பலவகை கடவுச்சீட்டுகளில் வருபவர்கள் முறையாகப் பணி செய்து அரசுக்கு வருமான வரி செலுத்தி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் குழந்தைகள் இங்கே அரசால் பெறும் சலுகைகள் குறித்து அரசாங்கத்துக்கோ மக்களுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி அமெரிக்காவில் நுழையும் மக்கள், கடவுச்சீட்டுக்...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...
அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை ஏன் வேண்டும்? ஆரம்ப காலங்களில் குடியேற வந்த பலர் எண்ணியதுபோல அமெரிக்கச் சாலை வீதிகளில் தங்கம் கொட்டிக்கிடக்கவில்லை. மற்ற நாடுகள் போலவே இங்கேயும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் ஆங்காங்காங்கே நடக்கும் வன்முறைகளும் உண்டு. ஆனாலும் இங்கே பல குடிபெயர்ந்தவர்கள், தற்காலிக பணியிட...