சிங்கப்பூர் உத்தமர்கள் தமிழ் இணையம் 99 மாநாட்டுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுக்க டேப், டேம் எழுத்துருக் குறியாக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. யூனிகோடு வந்த பிறகும்கூட சில அரசு அலுவலகங்களில் இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது. மலேசியாவில் திஸ்கியே தொடர்ந்தது. விசைமுகத்தைப் பொறுத்தவரை எதைத் தேர்ந்தெடுத்து...
Tag - விண்டோஸ்
நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...
வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப் படிப்பவர்களுடன் அரசு இப்படியொரு ஒப்பந்தம் போட்டிருந்தது. முத்துவின் முதல் வருடக் கல்லூரிக் கட்டணத்துக்கு மலேசிய இந்தியன் காங்கிரஸ் உதவியது. அடுத்தடுத்த...
ஆபரேட்டிங் சிஸ்டம்தான் கம்ப்யூட்டர்களின் அடிநாதம். ஒரு காலத்தில் கம்ப்யூட்டரை இயக்குவதென்பது சிக்கலான செயலாக இருந்தது. ஆனால் இன்று, யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரை எளிதாக இயக்கலாம் என்றொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணி ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இயங்கு தளம் அல்லது இயக்க முறைமை எனலாம்...
ஒவ்வொரு மென்பொருளையும் அதன் படைப்பாளர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஐபோனின் இயங்குதளமான ஐ-ஓஎஸ்ஸில் கடந்த சில வெளியீடுகளில் (அதாவது 16.4 வரை) வந்திருக்கும் முன்னேற்றங்களையும், ஐபோனை, விண்டோஸ் கணினியோடு இணைப்பதில் வந்திருக்கும் வசதிகளையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஐ...
முன்னொரு காலத்தில் நிறைய பேனாக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் எழுத்தாளன் இல்லை என்பது ஒரு முக்கியக் குறிப்பு. ஆனால் பேனாக்களைப் பிடிக்கும். இங்க் பேனா, பால் பாயிண்ட் பேனா, குண்டு பேனா, ஒல்லிப் பேனா, நீல இங்க் பேனா, சிவப்பு இங்க் பேனா, பட்டையாக எழுதும் பேனா, கூராக எழுதும் பேனா...