Home » வெனிசுவேலா

Tag - வெனிசுவேலா

உலகம்

வெனிசுவேலா: தொடரும் சர்வாதிகாரம்

வெனிசுவேலாவின் சர்வாதிகாரியாகப் பதின்மூன்று ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. அவரது ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்து, நாடு கடத்தி வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஆயினும் வெனிசுவேலாவில் ஜனநாயக மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் டிரம்ப். போதைப்பொருள் தீவிரவாதத்தை...

Read More
உலகம்

சிறையில் தவிக்கும் சர்வாதிகாரி

வெனிசுவேலாவை ‘மிராஃப்ளோரேஸ்’ அரண்மனையிலிருந்து பதின்மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல் அவரை ஒரு நள்ளிரவில் சிறைபிடித்து வந்தது அமெரிக்க அரசு. கூடவே அவரது மனைவி சீலியா ஃப்ளோரெஸ்ஸும் கைது செய்யப்பட்டார். இப்போது இருவரும் நியூயார்க் நகரின்...

Read More
உலகம்

ஏகாதிபத்தியம் 2.0

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன...

Read More
உலகம்

அத்துமீறலின் அடுத்தக் கட்டம்

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் அதிரடியாகச் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 2013ஆம் ஆண்டிலிருந்து வெனிசுவேலாவைத் தன் இரும்புப் பிடியில் வைத்திருந்த மதுரோவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் உலகின் பெரியண்ணன் டொனால்டு டிரம்ப். அதன் முடிவில் மதுரோவும் அவரது...

Read More
உலகம்

இது வெனிசுவேலா வெட்டுக்குத்து

2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர் மரியா கொரினோ மச்சாடோ. இவர் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவர். சதி, வெறுப்பைத் தூண்டுதல், பயங்கரவாதம் போன்ற செயல்களுக்காக மரியா கொரினோ மச்சாடோ வெனிசுவேலா அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். ஆம், மச்சாடோ ஓராண்டுக்கும் மேலாக வெனிசுவேலாவின் ஏதோ...

Read More
உலகம்

அதிகார போதை; தவறான பாதை

அதிகாரம் ஒரு போதை. அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இதனாலேயே கட்சிகள் தேர்தல் சமயத்தில் பல முறைகேடுகளைத் தலைவர்கள் பெயரில் நிகழ்த்துகின்றன.மக்களாட்சியில் தேர்தல் நடக்கும் போது சில வன்முறைகள் நடப்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. வரலாறு காணாத நிகழ்வாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!