சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் .ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக்கொண்டதிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம் (மெட்டாவேர்ஸ்) என்பது. விரைவில் இதே துறையினுள் ஆப்பிள் நிறுவனமும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை என்ன, எவ்வளவு தூரம்...
Tag - ஆப்பிள்
ஃபோட்டோஷாப் என்பது ஒரு மென்பொருளின் பெயர். ஆனால் உலகெங்கும் அது ஒரு வினைச் சொல்லாக இன்று பயன்படுத்தப்படுகிறது. அப்படி வலிமையான ஒரு மென்பொருளை உருவாக்கியளித்தது அடோபி நிறுவனம். ஆனால் அடோபி நிறுவனத்தின் வளர்ச்சி இந்த ஒரு மென்பொருளால் மட்டும் வந்ததல்ல. அந்த நிறுவனம் எப்படி உருவாகியது என்கிற...
சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதைத்...
அடோபியின் நாயகன் இன்றைய காலகட்டத்தில் ஒளிப்படங்கள் அனைத்தும் முழுமையாக எந்தவித மாற்றங்களுமின்றி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதாகச் சொல்ல முடியாது. சிலர் படம் தெளிவாகத் தெரிவதற்காகச் சிறிய மாற்றங்கள் செய்வார்கள். இன்ஸ்டா, முகநூல் போன்ற தளங்கள் ஃபில்டர்களும் கொடுத்து உதவி செய்கின்றன. சிலர் அதைவிடப்...
அறிமுகம் உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் அதிகப் பெறுமதி கொண்ட மூன்று நிறுவனங்கள் எவை..? ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அல்ஃபாபெட் ஆகியவையே முன்னணியில் நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதியும் சில டிரில்லியன் டாலர்களில் உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டின் இன்றைய...
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே இருக்கும் ஒரு சிறிய நாடு, டென்மார்க். இங்கே, பத்தாம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த மன்னர் ஒருவரின் பெயர், ஹரால்ட் புளூடூத். இவர் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல வசதியாகப் பல பாலங்களை அமைத்தார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இன்று...
புது போன் வாங்க கடைக்குப் போகிறோம். போன காரியம் முடிந்தது என்று போனை வாங்கிக்கொண்டு அங்கே இங்கே பார்க்காமல் திரும்பி வந்துவிடுவோமா? நமக்குக் கட்டுப்படியாகும் மாடல்களைப் பார்த்து, வாங்குவது ஒரு பக்கம் என்றால் ஓரக் கண்ணால் அங்கே இருக்கும் வெள்ளை மேடையில் பளப்பளக்கும் ஐபோன் வகையறாக்களைப் பார்த்துப்...
பராமரிப்புக் கலையில் முனைவர் பட்டத்துக்கும் மேம்பட்ட ஒன்று உண்டானால் நியாயமாக அதை எனக்குத்தான் தர வேண்டும். நட்போ, உறவுகளோ, கருவிகளோ, அட என்னை நானே பராமரித்துக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சல்லி பெற மாட்டேன். அப்பேர்க்கொத்த உத்தமோத்தமன். முன்னொரு காலத்தில் எல்லா இந்தியர்களையும் போல...
காலை விடியும் போது நமது அனைவரின் கைகளில் இருந்தும் திறன்பேசிகள் பிடுங்கப்பட்டு விட்டால் என்ன ஆவோம்? நினைத்தாலே கலவரமாக இருக்கிறது இல்லையா? இதே கதைதான் கைபேசிகளில் இருக்கும் சமூக ஊடகச் செயலிகள் போன்றவற்றை அழித்து விட்டாலும். இவை இந்தளவு முக்கியத்துவம் அடையக் காரணம், அன்றாட வாழ்வில் நமக்கு அவை...