கடந்த வியாழனன்று, 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்தது. இவை எல்லாமே Fixed Dose Combination மருந்துகள். அம்மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றிலும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகளின் மீதான பெரியளவிலான சட்ட நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்திருப்பது இது இரண்டாவது முறை...
Tag - கும்பகோணம்
‘திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருவையாறு என்றாலே அசோகா அல்வா… திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடை, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.’ என்று ஏற்ற இறக்கங்களுடன் பேசும் விளம்பரம் திருச்சி வானொலியில் அடிக்கடி வரும். அசோகா என்பது பாசிப்பருப்பை மூலமாக வைத்துச்...
“எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். அவனுடைய பெற்றோர்களுக்கு முதலில் சிறிது தயக்கம் இருந்தாலும் குறுக்கே நிற்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்வது...
குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995) அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு...
“கும்பகோணம் பக்கத்துல, திருமங்கலக்குடின்னு ஒரு தலம்” என்றார் நண்பர். “என்ன சிறப்பு?” “இறைவன் பிராணனைக் கொடுத்த ஸ்ரீபிராணநாதேஸ்வரர், அம்பாள் மாங்கல்யம் கொடுத்த ஸ்ரீமங்களாம்பிகை. அதாவது, ஆயுள் பாக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் ஒருசேர அருள்கிற கோயில். இதுபோக, இன்னொரு விசேஷம் இந்த கோயில்ல...
“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள...
தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (07.05.1883 – 09.05.1941) சங்ககாலத் தமிழரின் ஏற்றத்தை இந்நாள் வரை உலகம் அறிந்து கொள்ள ஏதுவாயிருப்பவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் எழ தமிழ்ச் சங்கங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய காலம் மற்றும் சங்கங்களின்...
உ.வே.சாமிநாதய்யர் 1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில்...
டிகிரி காப்பி எந்தளவுக்குப் புகழ் பெற்றதோ, அதே அளவுக்கு அது தரப்படும் பித்தளை டபரா தம்ளரும் புகழ் மிக்கதுதான். இந்த இரண்டுமே கும்பகோணத்தின் அடையாளங்களுள் முக்கியமானவை. காப்பியைப் பிறகு பார்க்கலாம். அந்தப் பித்தளைப் பாத்திரங்களை இப்போது பார்ப்போம். காப்பி தம்ளர் மட்டுமல்ல. இதர அனைத்து விதப்...