ஒருவர் மீது கல்லெறிவது வன்முறைச் செயல். கும்பலாகக் கூடிக் கல்லெறிந்தால் கலவரம். ஆனால் ஒரு கிராமத்தின் மக்கள் அனைவரும் இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து கொள்வதைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா? இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள...
Home » தாமி கிராமம்
Tag - தாமி கிராமம்













