Home » பஞ்சம்

Tag - பஞ்சம்

உலகம்

ஆப்கன் குழந்தைகள்: எலும்பை எண்ணிப் பார்க்காதீர்கள்!

பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு விரைவில் ஆப்கனிஸ்தான் குழந்தைகளும் இப்படி ஆக வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான்...

Read More
ஆளுமை

விவசாயத்தின் அதிதூதர்

1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...

Read More
ஆளுமை

குறுங்கடன்களின் பரமபிதா

ஒரு காலத்தில் தொழில் தொடங்க – விரிவுபடுத்த, அசையா சொத்துக்களை பாதுகாப்பாகக் கொண்டு, மாத வருவாய்க்கு ஏற்ப மட்டுமே கடன் கொடுத்துக் கொண்டிருந்தன வங்கிகள். இவ்வகைக் கடன்களைப் பெற்று அனுபவித்தவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பினர்கள் மட்டுமே. வறுமையில் வாழும் கூலித் தொழிலாளிகள், ஒருவேளை...

Read More
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 7

7. வெள்ளி பிஸ்கட் எண்ணிப் பார்த்தால் புன்னகை செய்வீர்கள். கடந்த ஜனவரி இறுதியில் எல்லாம் மேற்கத்திய ஊடகங்களில் ஒரே பாடல், ஒரே ராகம்தான். உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவிக்கிறது. போர் நெருங்கிவிட்டது. உக்ரைனை உலக நாடுகள் காக்கும்; ரஷ்யா சின்னபின்னமாகிப் போகும். ஆனால் இன்றைய நிலவரம் என்ன? போர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!