இந்தியாவில் ரயில் சேவைகளுக்கான திட்டங்கள் 1830களிலிருந்தே முன்மொழியப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே இருந்தன. 1848ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற டல்ஹவுசி பிரபு, ‘ரயில்வே நிமிடங்கள்’ (Railway Minutes) என்ற விரிவான திட்ட அறிக்கையைச்...
Tag - பூபதி முருகேஷ்
ஷேக்ஸ்பியர் சொன்னது போல, உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இதில் கதாபாத்திரங்கள் முன்னதாகவே தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கேட்கும் வார்த்தைகள், நம் அனுபவங்கள் நம்மைப் பற்றிய நம்பிக்கைகள் ஆகின்றன. அந்த நம்பிக்கைகள் நமக்கு...
கார் இன்ஜின் இயங்கத் தொடங்கிய சத்தம் கேட்டதும் மொட்டை மாடியில் நின்று கவனித்துக் கொண்டிருந்த நான், முச்சந்தியில் தயாராக நின்ற கூட்டாளியை நோக்கி சைகை செய்தேன். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போல அவன் பதில் சைகை செய்தான். கார் முச்சந்தியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் அவன்...













