Home » மகாராஷ்டிரா

Tag - மகாராஷ்டிரா

வரலாறு

ஔரங்கசீப்: வாழ்க்கை முடியலாம்; வன்முறைக்கு முடிவில்லை

‘முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர் என்று அறியப்பட்ட ஒளரங்கசீப், காலத்தின் கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முயன்று, அதன் விளைவாக அதை நிறுத்தி பிறகு உடைத்தும் விட்டார்’ என்று நேரு கூறியிருக்கிறார். தனது மதவெறி கோட்பாடுகளாலும், இந்திய மக்களின் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியாலும் அவர்...

Read More
இந்தியா

சிவாஜிக்கு வந்த சோதனை

நாட்டின் பிரதமர் மன்னிப்பு கேட்கிறார். மாநிலத் தலைவர்களும் மன்னிப்பு கேட்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுப்போம், உரிய தண்டனை கொடுப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே தேர்தலையொட்டியாவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதே என்று நினைத்தால் அது...

Read More
இந்தியா

ஓர் அங்குல நிலமும் உனக்கில்லை!

சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லைக் கோட்டில் அவ்வப்போது மல்லுக்கு நிற்கும். மொத்த தேசமும் பக்தியோடு “எல்லையில் ராணுவ வீரர்கள்” எனப் பேசத் தொடங்கும். நாடாளுமன்ற அவைகள் விளக்கம் கேட்டு முடக்கப்படும். ராணுவத் தலைமை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தும். தேர்தல் நேரமென்றால் இந்திய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!