லடிஷியா கிரிஸ்டியன் அமெரிக்காவின் பத்தாவது முதல் பெண்மணி. பக்கவாதத்தால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டாலும் தன் கடமையில் குறையேதும் வைக்காத அன்னை, மனைவி. ஐந்து வருடங்கள் காதலித்து மணமுடித்த கணவருக்காக வாழ்ந்து மறைந்த பெண். பெண்களுக்கென எந்த உரிமைகளும் இல்லாத 1790ஆம் ஆண்டு காலகட்டத்தில்...
Home » லடிஷியா கிரிஸ்டியன்
Tag - லடிஷியா கிரிஸ்டியன்













