ஹமாஸை ஒழித்து பணயக் கைதிகளை மீட்கப் போரை ஆரம்பித்தது இஸ்ரேல். இரு இலக்கு. ஒர் ஆண்டு. 40000க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்று குவித்த பிறகும் இலக்கை அடையவில்லை. அதனாலென்ன புதிய இலக்குடன் லெபனான், ஈரான் பக்கம் போகலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் படுகொலைகளைத் தொடர்கிறது இஸ்ரேல்...
Tag - லெபனான்
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின்...
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...
அமைதியான இடம். இதமான தட்ப வெட்பம். அழகான இயற்கைச் சூழல். இப்படியானவை சுற்றுலா போவதற்குச் சிறந்த இடங்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த யூட்யூப் சானல்கள் வரும் வரை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த இடங்களுக்குப் போய் வீடியோ போட்டால் யார் பார்ப்பார்கள்? எனவே அதிகம் அறியப்படாத அருவி, அணுக முடியாத குகை...
இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் தாங்கள் சுற்றுலா செல்லும் நாடுகளைச் சுற்றிக் காண்பிப்பது போல இஸ்ரேலைச் சுற்றிக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா. வைரல் ஆனாலும் லைக்ஸ் இல்லை. ஏனெனில் இவர்கள் வெளியிட்ட ட்ரோன் விடீயோக்களில் இஸ்ரேல் ராணுவத் தலைமையிடங்கள், குடியிருப்புகள் எல்லாம்...
லெபனான் முன்னாள் அதிபர் மைக்கல் அவுன் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து, வீடு சென்று எட்டு மாதங்கள் ஆகின்றன. கடந்த வருடம் அக்டோபர் முதல் பன்னிரண்டாவது தடவையாக தன் நாட்டிற்கு அதிபர் ஒருவரைத் தேர்வு செய்ய லெபனான் பாராளுமன்றம் தவறிக் கொண்டிருப்பது என்பது நமக்கு வேண்டுமென்றால் ‘இதென்ன...