Home » ஷாப்பிங்

Tag - ஷாப்பிங்

ஷாப்பிங்

பேய் மால்

மக்கள் நடமாட்டமில்லாத வளாகங்கள். பார்வையாளர்கள் இல்லை. பேரமைதி. இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிறிய மால்களின் தற்போதைய நிலை இதுதான். மக்கள் செல்லாமல் காற்று வாங்கும் மால்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. பொருட்களை ஆன்லைனில் வாங்கிவிடுவதால் மக்கள் மால்களுக்குச் செல்வது குறைந்து விட்டது என்றொரு...

Read More
ஷாப்பிங்

ஸ்மார்ட் டிவி: சேனல் அல்ல; பேனல் முக்கியம்!

புதிதாக ஒரு தொலைக்காட்சி வாங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னென்ன செய்வீர்கள்..? நேராகக் கடைக்குச் சென்று உங்கள் பட்ஜெட்டைச் சொல்லி, அல்லது சொல்லாமல் அதற்கேற்ற சிறந்தது எதுவெனத் தேர்ந்தெடுப்பீர்கள். அப்படித்தானே..? அவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்கள் பல இருக்கின்றன...

Read More
ஷாப்பிங்

ஹால்மார்க் முத்திரை எப்படி வாங்குவது?

“இது பழைய நகை. ஹால்மார்க் முத்திரை இல்லை. இன்னைக்கு ரேட்டுக்கு யாரும் வாங்கமாட்டாங்க. பாதி விலைக்குத்தான் வாங்குவோம்.” பழைய தங்க நகைகளை மாற்றிப் புதிய தங்க நகைகளை வாங்க அல்லது பழைய தங்க நகைகளை விற்க நகைக் கடையை அணுகினால் தொண்ணூறு சதவிகித கடைக்காரர்கள் இப்படித்தான் சொல்வார்கள். பிஐஎஸ் ஹால்மார்க்...

Read More
ஷாப்பிங்

இன்றைய பெண்கள் எதை விரும்புகிறார்கள்?

இன்றைய இளம் பெண்கள் என்ன வகையான நகைகளைத் தேர்வு செய்கிறார்கள்? இதைக் கவனிப்பதற்காகவே சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஏறி இறங்கினோம். அப்படியே அப்பட்டமாக வேடிக்கை பார்க்க முடியாது. எதையாவது வாங்குவது போல பாவ்லா காட்டிக் கொண்டு நோட்டமிட வேண்டும். இளம் பெண்கள் சிலர் கூட்டமாகக் கழுத்து நகைப்பிரிவில்...

Read More
ஷாப்பிங்

ராசிக்கற்கள் தங்கத்தினும் பெரிதா?

ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஆசையுடன் அணிவது தங்கம். ஆனால் நமது சோதிடர்கள் தம் ராசி விளையாட்டில் அதைச் சேர்ப்பதில்லை. பன்னிரண்டு ராசிகள் என்றால் ராசிக்கொரு கல். ராசிக்கல் மோதிரம் அணிந்தால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் கல் வியாபாரிகளின் முதலீடாகிறது. “ஐயா, வாங்க ! அம்மா, வாங்க ...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!