வாழ்வாதாரத்திற்காக மக்கள் புலம்பெயர்வது உலகெங்கும் நடக்கிற ஒன்று. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீப காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் பெருகியிருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் படித்துவிட்டுக் கடந்து போகிற விஷயங்களாக இல்லை. தேநீர்க்கடைகளில் ஆரம்பித்து தொழிற்சாலைகள், இரயில் நிலையங்கள், கல்லூரிகள் வரை இவை தொடர்கின்றன.
இதைப் படித்தீர்களா?
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை மூன்று ஆண்டுகளுக்குப்...
தரையில் விழுந்த ஆப்பிள் கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன். பெர்சனல் டிஜிட்டல்...













Add Comment