காதலின் நாயகி
நமது பெற்றோர்கள் காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ‘காதலர் தினம்’ எனும் சொல்லையே யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இணையத்தால் உலகின் பலநாடுகளும் ஒருங்கிணைந்த இன்றையக் காலகட்டத்தில் இது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு தினமாகும். சங்க காலத்திலிருந்தே காதல் இருக்கிறது. ஆனால் இருவர் சந்தித்துக் காதல் கொள்வதற்கான வாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன என்பது காலத்துக்கேற்ப மாற்றம் அடைகிற ஒன்று.
Add Comment