Home » வாரன் பஃபெட்: எளிமையும் கருணையும்
முகங்கள்

வாரன் பஃபெட்: எளிமையும் கருணையும்

வாரன் பஃபெட்

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான வாக்கியம் உண்டு. ‘I am going quiet’. அதாவது இனி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. உலகப் பணக்காரர்களில் ஒருவரான, வார்ரென் பஃபெட் சென்ற வாரம் இதே வாக்கியத்தைப் பயன்படுத்தியுள்ளார், ஆனால் ஒரு புது அர்த்தத்தில்.

அறுபது வருடங்கள் ஷேர் மார்கெட்டிங் குருவாக, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களின் ஆசானாக, ஸ்டாக் மார்கெட், இன்டர்நெட், பிட்காயின் போன்ற எந்தச் சீண்டலுக்கும் சலிக்காத சிங்கமாக இருந்தவர், 95 வயதில் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வுக் காலங்களைத்தான் ‘I am going quiet’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகத்தின் மெகா செல்வந்தர்களில் ஒருவர் வார்ரென் பஃபெட். கடந்த இருபது ஆண்டுகளில், முதல் பத்துப் பணக்காரர்கள் பட்டியலை எடுத்தால், இவரது பெயர் இடம் பெறாமல் இருக்காது. அதேபோல, உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் என்று சொன்னால், இவரது முகமே பலருக்கும் நினைவுக்கு வரும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு அசராமல், வால் ஸ்ட்ரீட்டுக்கே பாடம் புகட்டியவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!