விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான்.
எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று தன் ஹிம்சார வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவனை இன்று ஓர் எழுத்தாளன் என்று பலரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வேறெப்படிச் சொல்ல..?
ரோஸ்ட் ரைட்டர்! செம!
விஸ்வநாதன்