Home » எலும்பில் செதுக்கிய எழுத்துகள்
எழுத்து

எலும்பில் செதுக்கிய எழுத்துகள்

தென் கொரியா என்றவுடன் கே-டிராமா, பாப் பாடல்கள், சியோல் நகரின் சுவையான உணவு வகைகள் எனப் பலவும் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அந்தப் பரபரப்புக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல் உள்ளது இன்சியோன் என்கிற கொரிய நகரம்.

கொத்துக்கொத்தாக உயர்ந்து நிற்கும் நவீனக் கட்டடங்களுக்கு நடுவே பசுமை நிறைந்த பூங்காக்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. ஒன்றல்ல இரண்டல்ல, பார்க்கும் இடமெல்லாம் பூங்காக்கள்.

சாங்டோ சென்ட்ரல் பார்க்கின் (Songdo Central Park) நடுவே ‘நேஷனல் மியூசியம் ஆஃப் வேர்ல்ட் ரைட்டிங் சிஸ்டம்ஸ்’ (National Museum of World Writing Systems) அமைந்திருக்கிறது.

அங்கு ஒரு மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்ல நேர்ந்தபோது, எதிர்பாராத பெரும் மகிழ்ச்சி காத்திருந்தது. கையில் இணைய இணைப்பு இல்லாத அலைபேசி மட்டுமே இருந்தது. அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் என வேறு யாருமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!