Home » தனிச் சொத்துக்கு வேட்டு?
அறிவியல்-தொழில்நுட்பம்

தனிச் சொத்துக்கு வேட்டு?

மனிதகுலம் தனக்கென வைத்திருக்கும் தனிச்சொத்து ஆறாம் அறிவு. வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது அதற்கொரு போட்டி வந்துள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு.

ஏஐயில் பல படிநிலைகள் உள்ளன. முதலாவது நேரோ இன்டெலிஜென்ஸ். ஏதாவது ஒன்றை மட்டும் செய்யும் அறிவு. குறுகலான அறிவு. இவற்றால் மனிதர்கள் போலப் பொதுவான அறிவுத்திறனை வெளிப்படுத்த இயலாது.

இதன் அடுத்த கட்டம்தான் ஆர்டிஃபீஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ். சுருக்கமாக AGI. இது பரந்துவிரிந்த அறிவு. இதனால் பல்வேறு செயல்களைச் செய்ய முடியும்.

ஏஐ வல்லுநர்களிடையே ஒரு விவாதம் தொடர்ந்து நடந்துவருகிறது. AGI எப்போது வரும்? வந்தால் என்னவாகும்? வரவே வரதா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!