Home » நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா?
அறிவியல்-தொழில்நுட்பம்

நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா?

சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா?

ஏஐ கருவிகள் புத்திசாலிகள் ஆவதால் நாம் முட்டாள்கள் ஆகிறோமா?

ஏஐ, நம் படைப்பாற்றலை அழிக்கிறதா?

ஏஐ கருவிகளைப் பயன்படுத்தலாமா, கூடாதா?

இது போன்ற பல கேள்விகள் ஏஐ குறித்து நாள்தோறும் எழுப்பப்படுகின்றன. கற்பித்தலிலும், எழுத்துத்துறையிலும், ஆராய்ச்சித் துறையிலும் அதன் தாக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. அச்சங்களை விடுத்துத் தெளிவை எட்டச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஏஐ மென்பொருள் கருவிகள் பயன்பாட்டு எளிமையுடன் திகழ்கின்றன. நாம் வேகமாகச் சிந்திக்கவும், சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துக்கொள்ளவும் பயன்படுகின்றன. குழப்பமான டிஜிட்டல் உலகில், ஒரு கட்டுப்பாடு கிடைத்தது போன்ற உணர்வை அவை ஏற்படுத்துகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!