டெபாசிட், லோன், டெபிட், கிரெடிட் என்று சதா சர்வகாலமும் உழன்று கொண்டிருக்கும் பேங்க்குகளின் பிராஞ்ச் மேனேஜர்களுக்கு அவ்வப்போது செமை காமெடியான அனுபவங்களும் ஏற்படும். அதுவும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் வேலை பார்க்கிறவர்களுக்கு இத்தகைய அனுபவங்களுக்கு அக்மார்க் உத்தரவாதமுண்டு.
இதைப் படித்தீர்களா?
சில விஷயங்களைச் சமரசமின்றிக் கடைப்பிடிப்பதுதான் இந்திராவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வது வெற்றிபெற மிக முக்கியமானது.
ஆயுதங்கள் இல்லாம வெறும் தலைமுடியைக் காத்துல பறக்கவிட்டு வீதியில நிக்கிற பெண்களோட தைரியத்துக்கு முன்னாடி என்ன செய்ய முடியும்?













Add Comment