கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென்பொறியாளர்களின் மாநாடான கூகுள் ஐ.ஓ.வைக் கவனித்தார்கள். அப்படி அந்த மாநாட்டில் என்ன புதுமைகள் வெளிவந்தன என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment