சமீபத்தில் நடந்த நேபாள நாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து இடைக்காலப் பிரதமர் தேர்வு செய்யப்பட்டது ஒரு செயலியில் என்றால் நம்ப முடிகிறதா? டிஸ்கார்ட் (Discord) செயலியைக் கொண்டு அந்நாட்டு ஜென் ஸீ இளைஞர்கள் யார் தங்களின் புதிய பிரதமராக வேண்டும் என்பதைக் கலந்தாலோசனைகள், கருத்துக் கணிப்புகள் செய்தார்கள். அது...
Tag - மைக்ரோசாப்ட்
ஆஷ்டன் குச்சர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். 2015களில் பிரபலமாக இருந்த ‘டூ அண்ட் அ ஹாஃப் மென்’ (Two-and-half men) நகைச்சுவை தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்க்க வந்தார் ‘ஹாவி லியு’ (Howie Liu) என்கிற ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவர். வந்தவர்...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐம்பதாவது பிறந்தநாள் போன வாரம் (ஏப்ரல் 4, 2025) வந்தது. மற்ற துறைகளைக் காட்டிலும் கணினித் துறையில் “மாற்றம் ஒன்று தான் மாறாதது”. வைரமுத்துவின் வரிகளில் ரஜினியின் கோச்சடையான்...
24 யாதும் மொழியே யாவரும் கேளிர் வட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முத்து, ஒரு கோயிலுக்குச் சென்றார். பழங்காலக் கோயில்களில் ஏதேனும் கல்வெட்டுகள் இருப்பின் அவற்றில் இருக்கும் எழுத்துகளை ஆராய்வது அவருக்கு விருப்பமான ஒன்று. அவர் சென்றிருந்த கோயில், நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. எனவே தன்...
ஐதராபாத்தில் ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம். இரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம். அடுத்தடுத்து ‘நான்கு’ மற்றும் ‘ஆறு’ என ரன்கள் அதிகமாகிக்கொண்டே போக, பந்து வீச்சாளர் சொதப்புகிறார் என மைதானத்தில் முணுமுணுப்புகள். கேப்டன், அந்த பந்து வீச்சாளரிடமிருந்து பந்தை வாங்கி தானே...
உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரே நாளில் 4.1%, அதாவது 113 பில்லியன் டாலர் குறைந்தது. மூன்று டிரில்லியன் டாலர் நிறுவனம் ஒரே நாளில் இந்தச் சரிவைச் சந்தித்தது. இந்த ஒரு நாள் சரிவுக்குக் காரணம், அமெரிக்க நீதித்துறையும், அதனுடன் 18 மாவட்டங்களும்...
இந்தியாவில் இணையம் பிரபலமாகிய தருணத்தில் கணினியில் தமிழ் என்பதை முன்வைத்து ஒரு மாநாடு சென்னையில் நடந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு பிரபலமாகும் நேரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் மீண்டும் மாநாடு நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில்...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து...
கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர...
இன்று சிறு கூட்டல் செய்யக்கூடச் செல்பேசியோ கணினியோ தேவை. எழுதி ரசீது கொடுப்பதெல்லாம் காலாவதியான விஷயம். கணினி வேலை செய்யவில்லை என்றால் சின்னக் கடையில் கூட, பெட்டிக் கடையைத் தவிர, எந்தப் பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இப்படியான சிறு, குறு நிறுவனங்களும், ஏன்… தனி ஒருவர் செய்யும்...













