மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு சண்டிக் குதிரை போல என் மூளைக்குள் அழிச்சாட்டியம் பண்ணத் தொடங்கிவிடும். நான் படித்தவைகளும் கேள்விப்பட்டவைகளும் தாறுமாறாய் ஓடிவந்து என் முன்னே நின்று கொள்ளும்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
யாழ்ப்பாணம்/இலங்கை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் அரசியல் வெளிப்பாடு! அருமை!
விஸ்வநாதன்
அருமை. ஓர் இனிய பயண அனுபவம் எங்களுக்கும்.