மனிதர்கள் சில இடங்களில் வாழ்ந்துவிட நினைக்கிறார்கள். சிலர் வாழ்ந்தும் விடுகிறார்கள் அல்லது ஒவ்வொருவரும் வாழ விரும்பும் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். அதன்பின் அந்த இடத்தைத் தாம் மரணிக்கும் வரை தம்முடனேயே கொண்டு செல்கிறார்கள். நான் நினைக்கிறேன்- அதிகளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் அப்படி ஒவ்வொரு பெயர் குறிக்கப்பட்ட நகரம் இருக்கக்கூடும். அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அப்படித் தான் நேசித்த நகரமான பாரிஸ் பற்றி ஒரு குறிப்பை எழுதியிருப்பார்.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Well written and brings forward an imaginative city with correct amount of everything.