ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத். கலாக்ஷேத்ராவில் பணிபுரிந்தவர்கள் இவர்கள். பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல், பாலியல் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது வைக்கிறார்கள் கலாக்ஷேத்ரா மாணவர்கள். இதில் ஹரி பத்மன் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் தலைமறைவானார். காவல்துறை அவரைக் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment